திருநெல்வேலி தொகுதி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கல்

9

திருநெல்வேலி தொகுதி சார்பாக மானூர் ஊராட்சியில் உள்ள கட்டப்புளி என்னும் ஊரிற்கு பேருந்து வசதி செய்துதர வேண்டியும், நியாய விலைகடை அமைக்க வேண்டியும் நாம் தமிழர் கட்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுக்கள் வழங்கப்பட்டது. இதில் ஊர் இளைஞர்களும் நாம் தமிழர் உறவுகளும் கலந்து கொண்டனர்.
மாரிசங்கர் செய்தி தொடர்பாளர் 8428900803