விருதுநகர் மாவட்டம் பாலியல் வன்கொடுமையை கண்டித்து கண்டன ஆர்பாட்டம்

52

விருதுநகரில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை சார்பில் இன்று  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.