தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தல் நாடாளுமன்ற தேர்தல் குறித்து நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் அண்ணன் கிறிஸ்டன் டைன் இராஜசேகர் அவர்கள் முன்னிலையில் கலந்தாய்வு கூட்டம் தூத்துக்குடியில் 22/01/2022/அன்று நடைபெற்றது நிகழ்வில் நடுவன் மாவட்ட செயலாளர் வேல்ராஜ் பொருளாளர் செந்தில்குமார் தொகுதி செயலாளர் தாமஸ் மற்ற ஜந்து தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர் செய்தி தொடர்பாளர் புவனேந்திரன் 9629372564