மாற்று திறனாளிகளுக்கு உணவு பொருட்கள் வழங்குதல் | விளாத்திகுளம் தொகுதி

103

10.5.2020) அன்று விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி விளாத்திகுளம் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பனையூர் பகுதியில் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்குன் 27 மாற்றுதிறனாளி உறவுகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- விளாத்திகுளம் தொகுதி
அடுத்த செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -விளாத்திகுளம் தொகுதி