ஓசூரில் மாமன்னர் இராசேந்திரன் சிலை அமைப்பதற்கான ஆய்வு

44

ஓசூரில் நாம் நிறுவ இருக்கும் மாமன்னன் இராசராசன் சிலை அமைப்பதற்கு மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் இடத்தை இன்று கிருட்டிணகிரி மாவட்ட மண்டல செயலாளர் பிரபாகரன் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

செய்தி வெளீயிடு
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்
அருண் ரவி செய்தி தொடர்பாளர் 8760207936
ஓசூர் சட்டமன்ற தொகுதி

 

முந்தைய செய்திதாராபுரம் தொகுதி குருதிக்கொடை நிகழ்வு பாராட்டு சான்றிதழ்
அடுத்த செய்திசுற்றறிக்கை: அக்டோபர் 25, செங்கல்பட்டு மாவட்டப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு – தலைமை அலுவலகம்