தாராபுரம் தொகுதி குருதிக்கொடை நிகழ்வு பாராட்டு சான்றிதழ்

27

தாராபுரம் தொகுதி சார்பாக 2020-2021 ஆண்டில் குருதிக்கொடை முகாம் நடத்தியதற்கு அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவரால் பாராட்டு சான்றிதழும் & கேடயமும் வழங்கப்பட்டது.

 

முந்தைய செய்திகவுண்டம்பாளையம் தொகுதி வீரப்பனாரின் நினைவு கொடியேற்ற நிகழ்வு & மரக்கன்று நடும்நிகழ்வு
அடுத்த செய்திஓசூரில் மாமன்னர் இராசேந்திரன் சிலை அமைப்பதற்கான ஆய்வு