தலைமை அறிவிப்பு: விக்கிரவாண்டி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

22

க.எண்: 2021090205

நாள்: 09.09.2021

அறிவிப்பு: விக்கிரவாண்டி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் மு.பாரூக்    15933394152
துணைத் தலைவர் நா.கார்மேகம் 04383825527
துணைத் தலைவர் வீ.அருள் 11509138876
செயலாளர் ஆ.சந்திரசேகரன் 16482244771
இணைச் செயலாளர் ஜெ.இம்மானுவேல் 10757758349
துணைச் செயலாளர் சி.அருள்தாஸ் 14971556589
பொருளாளர் அ.அந்தோணி சாத்தையன் 04383358778
செய்தித் தொடர்பாளர் அ.ஏழுமலை 13957934361

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – விக்கிரவாண்டி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: திண்டிவனம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: பூம்புகார் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்