தலைமை அறிவிப்பு: திண்டிவனம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

31

க.எண்: 2021090204

நாள்: 09.09.2021

தலைமை அறிவிப்பு: திண்டிவனம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் கா.இராமலிங்கம்    10504238819
துணைத் தலைவர் இர.பழனி 04443224383
துணைத் தலைவர் மு.ஸ்ரீதர் 18854419741
செயலாளர் ம.ஐயப்பன் 04379381261
இணைச் செயலாளர் சி.முருகையன் 17708049563
துணைச் செயலாளர் சே.தாமரைசெல்வன் 12277875969
பொருளாளர் இரா.சதீஷ் 04443889510
செய்தித் தொடர்பாளர் பா.பிரதாப் 14614339684

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திண்டிவனம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: விழுப்புரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: விக்கிரவாண்டி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்