முகப்பு தலைமைச் செய்திகள் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: விழுப்புரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

63

க.எண்: 2021090203

நாள்: 09.09.2021

அறிவிப்பு: விழுப்புரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் – சி.தெய்வசிகாமணி   – 04384185095
துணைத் தலைவர் – இரா.பரணிதரன் – 15769650894
துணைத் தலைவர் – ப.அஜித்குமார் – 12066058271
செயலாளர் – சி.முனுசாமி – 04384507513
இணைச் செயலாளர் – மோ.செந்தில்குமார் – 04384330607
துணைச் செயலாளர் – பு.இன்பராஜ் – 04563058901
பொருளாளர் – க.பெருமாள் – 04384868036
செய்தித் தொடர்பாளர் – வீ.செந்தமிழ் செல்வன் – 04563487338

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – விழுப்புரம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திசோளிங்கர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: திண்டிவனம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்