தலைமை அறிவிப்பு: கோயம்புத்தூர் தெற்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

345

க.எண்: 2021010040

நாள்: 22.01.2021

தலைமை அறிவிப்பு: கோயம்புத்தூர் தெற்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் – கசா.செல்வராசு – 16126706410
துணைத் தலைவர் – அ.யூசுப் – 17247545994
துணைத் தலைவர் – ஆ.லாரன்ஸ் வின்சென்ட் – 15501256893
செயலாளர் – குணா.இராஜேஷ்குமார் – 00325293265
இணைச் செயலாளர் – கா.வெள்ளிங்கிரி – 18346856236
துணைச் செயலாளர் – கே.இராமசந்திரன் – 17793348594
பொருளாளர் – இரா.வெங்கடேஷ் – 11422139436
செய்தித் தொடர்பாளர் – சை.ராட்னி – 11409312174

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கோயம்புத்தூர் தெற்கு தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு:கோயம்புத்தூர் வடக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: கோயம்புத்தூர் நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்