தலைமை அறிவிப்பு: கோயம்புத்தூர் நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

393

க.எண்: 2021010041

நாள்: 22.01.2021

தலைமை அறிவிப்பு: கோயம்புத்தூர் நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

(கோயம்புத்தூர் தெற்கு மற்றும் கோயம்புத்தூர் வடக்கு தொகுதிகள்)

தலைவர் ஆ.பாலசுப்ரமணியம் 16310272200
செயலாளர் கோ.பா.பாலேந்திரன் 17919331657
பொருளாளர் சு.சந்திரசேகரன் 11421442560

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கோயம்புத்தூர் நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

 

 

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: கோயம்புத்தூர் தெற்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: கோயம்புத்தூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்