தலைமை அறிவிப்பு: பூம்புகார் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

14

க.எண்: 2021090206

நாள்: 10.09.2021

தலைமை அறிவிப்பு: பூம்புகார் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் க.ஜெயசீலன் 13472806069
துணைத் தலைவர் முகமது சல்மான் 11291359251
துணைத் தலைவர் வி.ராபர்ட் நம்மாழ்வார் 14472734925
செயலாளர் இரா.ஆனந்தகுமார் 18648282788
இணைச் செயலாளர் மு.விஜயபிரகாஷ் 13470288951
துணைச் செயலாளர் க.இளையராஜா 15303900359
பொருளாளர் ரெ.கிருட்டிணகுமார் 14472160355
செய்தித் தொடர்பாளர் கரு.மனோஜ்குமார் 14472333372

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – பூம்புகார் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி