தலைமை அறிவிப்பு: மயிலாடுதுறை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

25

க.எண்: 2021090207

நாள்: 10.09.2021

தலைமை அறிவிப்பு: மயிலாடுதுறை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் த.வரதராசன் 13470306103
துணைத் தலைவர் ஜி.முகமது தாஹா 16148007305
துணைத் தலைவர் பா.சுரேஷ் 17701045651
செயலாளர் பா.பாலசுப்ரமணியன் 14470760773
இணைச் செயலாளர் ம.ஜார்ஜ் பீட்டர் 13470090323
துணைச் செயலாளர் ச.அழகப்பன் 14470457602
பொருளாளர் பா.மாணிக்கம் 14470585556
செய்தித் தொடர்பாளர் இரா.மணிகண்டன் 14470960515

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – மயிலாடுதுறை தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: பூம்புகார் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: சீர்காழி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்