கரூர் மாவட்டத்தின் சார்பில் எரி எண்ணெய் மற்றும் எரிகாற்று விலை உயர்வுக்காகவும், எரி எண்ணெய் மீதான வரியினைக் குறைக்ககோரி பாசிச பாஜக அரசைக் கண்டித்தும், தேர்தல் வாக்குறுதியாக எரி எண்ணெய் மற்றும் எரிகாற்று விலை குறைக்கப்படும் எனக்கூறி மக்களை ஏமாற்றி வரும் திமுக அரசைக் கண்டித்தும் கரூர் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
#GasPriceHike #PetrolDieselPriceHike
நாம் தமிழர் கட்சி
கரூர் மாவட்டம்.