விருகம்பாக்கம் தொகுதி சார்பாக பெருந்தமிழர் நமது ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் நினைவைப்போற்றும் 57ஆம் ஆண்டு தேவர் திருநாளையொட்டி *30-10-2020 வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் அண்ணன் திரு. கதிர் ராஜேந்திரன், தொகுதி செயலாளர் ஆனந்த் மற்றும் உறவுகளால் மலர் வணக்கம் நிகழ்வு நடைபெற்றது.