கும்பகோணம் தொகுதி – பசும்பொன் முத்துராமலிங்கனார் புகழ்வணக்க நிகழ்வு

68

கும்பகோணம் சட்டமன்ற தொகுதி சார்பாக 30/10/2020 அன்று பெருந்தமிழர் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கனார் 57-வது நினைவுதினத்தை முன்னிட்டு  அவரது திருவுருவசிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட,தொகுதி,நகர,ஒன்றிய மற்றும் பாசறை சார்ந்த பொறுப்பாளர்களும் தாய்த்தமிழ் உறவுகளும் கலந்து கொண்டனர்.

 

முந்தைய செய்திவிருகம்பாக்கம் தொகுதி – புகழ் வணக்கம் நிகழ்வு
அடுத்த செய்திமுசிறி தொகுதி – தெய்வத்திருமகன் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கனாருக்கு வீரவணக்கம் செலுத்துதல்