முசிறி தொகுதி – தெய்வத்திருமகன் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கனாருக்கு வீரவணக்கம் செலுத்துதல்

50

முசிறி சட்டமன்ற தொகுதி சார்பாக மாலை 5.30மணியளவில் முசிறி கைகாட்டியில் பசும்பொன் முத்துராமலிங்கனார் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திகும்பகோணம் தொகுதி – பசும்பொன் முத்துராமலிங்கனார் புகழ்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திதிருத்தணி – புலிக்கொடி எற்றும் நிகழ்வு