பத்மநாபபுரம் தொகுதி கிராமசபை கூட்டம்

0

பத்மநாபபுரம் தொகுதி,கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்டு கிராம வளர்ச்சி குறித்த தீர்மானங்களை முன்மொழிந்த நாம் தமழர் கட்சி உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !

15.8.22,
நாம் தமிழர் கட்சி,
கல்குறிச்சி ஊராட்சி,
தக்கலை ஒன்றியம்,
பத்மநாபபுரம் தொகுதி,
குமரி மத்திய மாவட்டம்..

தொடர்பு எண்:9486809150