நிலக்கோட்டை தொகுதி – தமிழ்நாடு நாள் விழா கொண்டாட்டம் மற்றும் பனை விதை நடவு

38

திண்டுக்கல் நடுவண் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 01/11/2020 அன்று காலை 9:30 மணி அளவில் பள்ளப்பட்டியில் தமிழ்நாடு நாள் பெருவிழா இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது மற்றும்அம்மைநாயக்கனூர் பேரூராட்சியில் உள்ள ஒன்றியம் சார்ந்த அம்மாபட்டி, சங்கராபுரம் இடையே இருக்கின்ற குளத்தில் பனை விதை நடவு செய்யப்பட்டது கிளை பொறுப்பாளர்கள் நியமனம் பற்றி கலந்துரையாடப்பட்டது.