விழுப்புரம் சட்டமன்ற தொகுதி ஈழத் தமிழர்களுக்கு நிதி திரட்டுதல்.

65

நாம் தமிழர் கட்சி விழுப்புரம் சட்டமன்ற தொகுதி சார்பாக பொருளாதார அடிப்படையில் பசியால் வாடும் இலங்கை தமிழர்களுக்கு நீதி மற்றும் உணவுப்பொருட்கள் விழுப்புரம் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் மூலம் பெறப்பட்டது‌ இதில் மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் சி.முனுசாமி.
தொகுதி செயலாளர்.

7402186639

 

முந்தைய செய்திஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக சேகரிக்கப்பட்ட 3 டன் அளவிலான துயர் துடைப்பு உதவிப்பொருட்கள்
அடுத்த செய்திபாப்பிரெட்டிப்பட்டி தொகுதி புலி கொடியேற்றம் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் நியமனம்