குளித்தலை தொகுதி – புலி கொடியேற்றும் விழா

32

15/11/2020 அன்று குளித்தலை சட்டமன்ற தொகுதி கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றியத்திற்க்கு உட்பட்ட மலையாண்டிபட்டி, போத்துராவுத்தன் பட்டி, அய்யம்பாளையம், கொசூர் மேட்டூர், மத்தகிரி, கல்லுபட்டி, பஞ்சப்பட்டி ஆகிய ஊர்களில் புலி கொடியேற்றி கிளைகள் திறக்கபட்டது.

முந்தைய செய்திஒட்டன்சத்திரம் தொகுதி – மரக்கன்று கள் நடுதல்
அடுத்த செய்திஅரியலூர் சட்டமன்ற தொகுதி – பொறுப்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் கலந்தாய்வு