மடத்துக்குளம் தொகுதி – பனைத் திருவிழா

52

4-10-2020 அன்று மாநிலம் முழுவதும் நடைபெற்ற பனை விதை நடும் திருவிழாவில் கலந்து கொண்டு, மடத்துக்குளம் தொகுதியில் 5 இடங்களில் தனித்தனி குழுக்களாக பிரிந்து 5000 பனை விதைகள் நடப்பட்டது. உடுமலை கிழக்கு ஒன்றியப் பகுதியான உரல்பட்டி மற்றும் கண்ணமநாயக்கனூர் பகுதியில் 2000 பனை விதைகள் நடப்பட்டன, குமரலிங்கம் மற்றும் சங்கரமாநல்லூர் பேரூராட்சி பகுதியில் 2000 பனை விதைகள் நடப்பட்டன மற்றும் உடுமலை மேற்கு ஒன்றியம் பகுதியில் 1000 பனை விதைகள் நடப்பட்டன. நிகழ்வில் அந்தந்த பேரூராட்சி மற்றும் ஒன்றியப் பொறுப்பாளர்கள் முன்னெடுத்து செயல்படுத்தினர்.

முந்தைய செய்திமொடக்குறிச்சி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை திருவிழா
அடுத்த செய்திமடத்துக்குளம் – உறுப்பினர் சேர்க்கை திருவிழா