மடத்துக்குளம் – உறுப்பினர் சேர்க்கை திருவிழா

50

04-10-2020 அன்று மாநிலம் முழுவதும் நடைபெறும் உறுப்பினர் சேர்க்கை திருவிழாவை முன்னிட்டு மடத்துக்குளம் பேருந்து நிலையம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் அமைத்து புதிய உறுப்பினர்கள் இணைக்கப்பட்டனர்.

முந்தைய செய்திமடத்துக்குளம் தொகுதி – பனைத் திருவிழா
அடுத்த செய்திபொன்னமராவதி ஒன்றியம் – பனை விதைகள் நடும் விழா