திருப்பத்தூர் – புலிக்கொடி ஏற்றம் மற்றும் மரக்கன்று நடவு நிகழ்வுகள்

41

18.10.2020 அன்று காலை 10 மணியளவில் கவியரசர் கண்ணதாசன் மற்றும் எல்லைகாத்த மாவீரன் வீரப்பனார் அவர்களின் வீரவணக்க நிகழ்வு மற்றும் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி- கந்திலி நடுவன் ஒன்றியம் எலவம்பட்டி ஊராட்சியில் நடைபெற்றது மேலும் இந்நிகழ்வை தொடர்ந்தது எலவம்பட்டி ஏரியில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது இந்நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்திஇராமநாதபுரம் – நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தல்
அடுத்த செய்திவந்தவாசி தொகுதி – எல்லைகாத்த மாவீரன் வீரப்பன் நினைவேந்தல் நிகழ்வு