07.10.20 அன்று மாலை 5 மணியளவில் பணிகள் முடிக்கப்பட்டு இன்னும் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடாமல் இருக்கும் கொரட்டூர் சுரங்கபாதையை திறக்கக்கோரி நாம் தமிழர் கட்சி அம்பத்தூர் தொகுதி சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் மாநில மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.