பெரியகுளம் தொகுதி மனு மீது உடனடி நடவடிக்கை

87

தேனி நகரம்* மற்றும் *பேரிடர் மீட்பு பாசறை* சார்பில் தேனி நகராட்சி 09வது வார்டு மற்றும் 26வது வார்டு குப்பை அள்ளுதல் , பொது கழிப்பறை வசதி செய்து தரும் படி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நமது உறவுகள் 25.04.2022 மனு அளித்தனர்.
இதன் எதிரொலியாக நடவடிக்கை எடுத்து அப்பகுதியில் உள்ள குப்பைகள் அள்ளியும் மற்றும் சாலை சீரமைப்பு செய்து தரப்பட்டது.

*செய்தி வெளியீடு*

*தேவதானப்பட்டி த.சுரேசு*
பெரியகுளம் தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண்: 6382384308

 

முந்தைய செய்திபத்மநாபபுரம் தொகுதி தானி (ஆட்டோ) ஓட்டுனர் தொழிற்சங்க திறப்பு விழா
அடுத்த செய்திகாஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி நீர்மோர் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்வு