பத்மநாபபுரம் தொகுதி தானி (ஆட்டோ) ஓட்டுனர் தொழிற்சங்க திறப்பு விழா

187

குமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதி வெட்டுக்குழி பகுதியில் தொழிலாளர் பாசறை செயலாளர் அனிஷ் தலைமையில்,தொ.செ சீலன் சிறப்பு உரையுடன்  ம.மா தலைவர் பபீன்தாஸ்ரிஜோ, தாணி ஓட்டுனர் பெயர் பலகை திறக்க ஆ.மோஸ்லின் பியர்சன் தமிழ்நாடு மாநில வாணிபக் கழக நாம் தமிழர் தொழிற்சங்கத் தலைவர்,  தொழிற்சங்க கொடியை ஏற்றிவைக்க ,மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் ஆண்டனி ஆஸ்லின், நாம் தமிழர்  நிர்வாகிகள்,உறவுகள் வாழ்த்துக்களுடன் முதல் கட்டமாக 13 தாணிகளுடன்  நாம் தமிழர் தாணி ஓட்டுனர் தொழில் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.
8668184852