தலைமை அறிவிப்பு:  நிலக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

127

க.எண்: 202010368

நாள்: 06.10.2020

தலைமை அறிவிப்பு:  நிலக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்             –  அ.சங்கிலி பாண்டியன்             – 22436908849

துணைத் தலைவர்      –  ச.பொ.பாலகணபதி              – 22349619079

துணைத் தலைவர்      –  வே.விமல் ராஜ்                 – 22487657648

செயலாளர்           –  தி.யோகேஸ்வரன்               – 22436079136

இணைச் செயலாளர்    –  அ.பரணிராசா                  – 22436887924

துணைச் செயலாளர்    –  அ.திப்பு சுல்தான்               – 22487978717

பொருளாளர்          –  இரா.செந்தில்முருகன்                 – 22436405604

செய்தித் தொடர்பாளர்  –  ம.கருப்பையா                  – 22436950556

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – நிலக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திகடலூர் – நடுவண் ஒன்றியம் கபசுரக் குடிநீர் மற்றும் முககவசம் வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திஅம்பத்தூர் தொகுதி – கொரட்டூர் சுரங்கபாதையை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடக்கோரி ஆர்பாட்டம்.