கபசுர குடிநீர் மற்றும் துண்டறிக்கைகள் வழங்குதல் ஈரோடு மாநகர கிழக்கு தொகுதி

33

சனிக்கிழமை காலை 8/8/2020 அன்று ஈரோடு மாநகர கிழக்கு சட்டமன்ற தொகுதி சார்பில் இடையன்காட்டு வலசு , சம்பத் நகர் அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் கபசுர குடிநீர் மற்றும் கட்சியின் செயற்பாட்டு வரைவு திட்டங்கள் அடங்கிய துண்டறிக்கைகள் வழங்கப்பட்டது