சாத்தான்குளம் தந்தை மகன் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் – பாபநாசம் தொகுதி

88

தூத்துக்குடி சாத்தான்குளத்தில் காவல்துறையின் அராஜக போக்கால் உயிரிழந்த பெனிக்ஸ் மற்றும் ஜெயராஜ் ஆகியோரின் மரணத்திற்கு நீதி கேட்டும், காவல்துறையின் அராஜக போக்கை கண்டித்தும் பாபநாசம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 04/07/2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் அம்மாப்பேட்டை பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். சாத்தூர் தொகுதி
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: கிள்ளியூர் தொகுதிச் செயலாளர் நியமனம்