தலைமை அறிவிப்பு: கிள்ளியூர் தொகுதிச் செயலாளர் நியமனம்

17

தலைமை அறிவிப்பு: கிள்ளியூர் தொகுதிச் செயலாளர் நியமனம் | நாம் தமிழர் கட்சி

கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் தொகுதியைச் சேர்ந்த செ.மனு (28536270827) அவர்கள், கிள்ளியூர் தொகுதிச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

இவருக்கு கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி