[படங்கள் இணைப்பு] தந்தை பெரியார் மற்றும் எம்.ஜி.ஆர் நினைவு நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னையில் மாலை அணிவித்து வீரவணக்கம்.

700

இன விடுதலைக்கு உதவிய தந்தை பெரியார் மற்றும் ஈழ விடுதலைக்கு உதவிய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு நாளையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் அவர்களது திரு உருவ சிலைக்கும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவிடத்திலும் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்தி[படங்கள் இணைப்பு] விருதுநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
அடுத்த செய்திஎம்.ஜி.ஆர், பெரியார் நினைவு நாள் வேலூர்- 25-12-2010