முகப்பு குறிச்சொற்கள் யாழ்பாணம்

குறிச்சொல்: யாழ்பாணம்

[படங்கள் இணைப்பு] சிகாகோவில் நடைபெற்ற மாவீரர்நாள் மற்றும் அமெரிக்கா நாம் தமிழர் தொடங்குவதற்கான கலந்துரையாடல்..

சிகாகோவில் நடைபெற்ற மாவீரர்நாள் மற்றும் அமெரிக்கா நாம் தமிழர் தொடங்குவதற்கான கலந்துரையாடல்.. 11 / 12 /2010 அன்று சிகாகோ மாநகரில் மாவீரர் நாள் மற்றும் அமெரிக்காவில்  நாம் தமிழர் தொடங்குவதற்கான கலந்துரையாடல் நடைபெற்றது.கடும் குளிர்...

அமெரிக்க தலைநகர் நியூயார்க்கில் சிறீலங்காவில் தயாரான ஆடைகளை புறக்கணிக்க கோரி தமிழர்கள் ஆர்ப்பாட்டம்.

கடும் குளிர் மத்தியிலும் நேற்று(19) அமெரிக்க தலைநகர் நியூயார்க் நகரத்தில் மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை எல்லின் சந்தர் தலைமையில் சிறீலங்கா வில் தயாரான ஆயத்த ஆடைகளைப்...

சீமான் விடுதலை – பெரியார் திராவிடர் கழகம் வாழ்த்து

சீமான் விடுதலையானார் ‘பொடா’ - அ.இ.அ.தி.மு.க. பயன்படுத்திய அடக்குமுறை ஆயுதம்; தேசிய பாதுகாப்பு சட்டம் - தி.மு.க. பயன்படுத்தும் அடக்கு முறை ஆயுதம்.  ஜெயலலிதா - அடக்குமுறை சட்டத்தைப் பயன்படுத்தினால், கலைஞர் கருணாநிதி -...

அனைத்து விமான சேவைகளிலும் தமிழில் அறிவிப்பு இல்லையெனில் ஆர்ப்பாட்டம் – சீமான் எச்சரிக்கை.

இது குறித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது. நம் தமிழ்நாட்டின் சென்னை உட்பட மதுரை,திருச்சி,கோவை நகரங்களுக்கு பல்வேறு தனியார் விமான சேவைகளும்,அரசின் இந்தியன் ஏர்லைன்ஸ் சேவையும்...

தமிழ் தம்பி சீமான் ! – அறிவுமதி

இருந்தான் தம்பி என் தம்பி இருந்தான்! உள்ளே இருந்தான்! ஆம் உனக்குள்ளே எனக்குள்ளே உணர்வுள்ள நமக்குள்ளே இருந்தான்! தொரப்பாடி சிறைக்குள்ளே துளியளவே இருந்தான்! கடல் கடந்த தமிழர்களின் கருத்தான எண்ணத்தில் கடலளவு இருந்தான்! என்றும் இருப்பான்! அடங்கா பெரு நெருப்பின் அணையாத உணர்வழகன்! சிரிப்புக்குள் எகத்தாளம் சிறிதளவே சேர்த்து வைத்து எதிரிகளை மேடையில் ஏராளக் கேள்விகளால் குடைந்தெடுக்கத் தெரிந்திருக்கும் குடிசையிலே பிறந்து வந்த என் குற்றமற்ற தமிழழகன்! ஈழப் பெருந்தலைமை எழுப்பி வைத்தத் தமிழ் விழிப்பை ஊர்தோறும் உசுப்பிவிட உச்சரிப்பால் உழைப்பதற்கு உயர்ந்தெழுந்த உயிரழகன்! கைவிரித்து அவன்பேச கை கட்டி வாய் மூடி கவனிக்கும் கூட்ட மொத்தம் அவனோடு அவனாக அவன் சொல்லும் கருத்தோடு அப்படியே பயணிக்கும்! அதைத்தானே அதிகாரம் அச்சத்தில் கவனிக்கும்! அடிக்கடிதான் அழைத்தழைத்து சிறைக்குள்ளே போட்டடைக்கும்! இடுக்கில் வரும் நீதியினால் இழுத்துவிட முயன்றாலும் இரக்கமற்று இழுத்தடிக்கும்! நடக்குமுறை அத்தனையும் நாதி யற்ற தமிழர் மேல் அடக்கு முறை ஆனாலும் அதற்கெல்லாம் அஞ்சாமல் கிழக்கு முறை தேடி கிளர்ந்தெழத்தான் வைத்த அந்தக் கிழத்தான் பெரியாரில் கிளைத் தெழுந்த கலை வளத்தான் என் தம்பி இதற்கெல்லாம் அஞ்சான்! இமியளவும் துஞ்சான்! அலுக்காத உடற்பயிற்சி அழகாக்க அவன் உடலை சேழிப்பான தேக்கெடுத்துச் சேதுக்கி வைத்தப் பலகையியென... அடுக்கடுக்காய் நூலெடுத்து அடிக் கோடும் தான் போட்டு அன்றாடம் படித்ததனால் அணை கட்டித் தேக்கிவைத்த ஆற்றல் மிகு அறிவோடு... சிறிதேனும் ஓய்வின்றி தினம் தினமும் விவாதித்துச் சேர்த்துக் கொண்ட அந்தப் பேரறிவாடு... வெளியே வந்தான் பார் என் வெற்றித் தமிழ்ப் பிள்ளை! ஆணவக் கடுநெஞ்சர் அடுக்கடுக்குத் தடை தாண்டி மீனவத் தமிழ் உறவோர் மீளாத் துயர்...

மருத்துவ படிப்புக்கு நுழைவுத்தேர்வில் கருணாநிதி இரட்டை வேடம்- செந்தமிழன் சீமான் அறிக்கை.

இது குறித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது. எம்.பி.பி.எஸ்.,எம்.டி.,பி.டி.எஸ்,உள்ளிட்ட இளநிலை,முதுநிலை,மருத்துவப் படிப்புக்களுக்கு அகில இந்திய அளவில் நுழைவுத்தேர்வைக் கொண்டுவருவது என்ற இந்திய மருத்துவ கவுன்சிலின் முடிவில்...

19.12.2010 அன்று இராமநாதபுரம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.

இராமநாதபுரம் நகர நாம் தமிழர் கட்சி சார்பாக வரும் ஞாயிறு அன்று ஆலோசனை கூட்டம் நாம் தமிழர் கட்சி இராமநாதபுரம் நகர மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் இலங்கைக்கு கடல் வழியாக...

தொடரும் சிங்கள இனவெறி ஆட்டம் – ஒரே வாரத்தில் முன்றாவது முறையாக தமிழக மீனவர்கள் மீது இனவெறி தாக்குதல்

ராமேசுவரத்தில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து அத்துமீறி பிரச்சினை செய்து வருகின்றனர். ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள்...

WikiLeaks: Gotabaya sanctioned extra-judicial killings by Paramilitaries

A WikiLeaks cable, dated 18th May 2007 from US embassy in Colombo, accuses Defense Secretary Gotabaya Rajapakse of giving orders to Sri Lanka Army...

சிங்கள படையினருக்கு தமிழ் பெண் போராளிகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய துரோகி கருணா: விக்கிலீக்ஸ்

கிழக்கு மாகாணத்தில் சிறீலங்கா இராணுவத்தினரினறுக்கு துரோகி கருணா தன்னிடம் இருந்த பெண் போராளிகளை மிரட்டி பாலியல் தொழில் நடத்தியதாக விக்கிலீக்ஸ் இணையம் தெரிவித்துள்ளது. கடந்த 2007ம் ஆண்டு மே மாதம் 17ம் திகதி இடப்பட்டு,...

மே 18, இன எழுச்சிப் பொதுக்கூட்டத் தீர்மானங்கள்

மே 18, இன எழுச்சிப் பொதுக்கூட்டத் தீர்மானங்கள்: மே 18 தமிழினப் படுகொலை நாள்: 13 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாட்களில் ஈழப்பெருநிலத்தில் இலட்சக்கணக்கில் இனப்படுகொலை செய்யப்பட்ட நம் உறவுகளை நினைவுகூரவும், வீழ்ந்த இடத்திலிருந்து...