சிவகாசி தொகுதி கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்வு
நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை முன்னின்று நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் 25.03.2022 காலை 10 மணிக்கு விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அசன் உணவகம் எதிரில் நடைபெற்றது.
நாம் தமிழர்...
விருதுநகர் மாவட்டம் பாலியல் வன்கொடுமையை கண்டித்து கண்டன ஆர்பாட்டம்
விருதுநகரில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகாசி சட்டமன்றத் தொகுதி மனு அளிக்கும் நிகழ்வு
சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் மனு கொடுக்கும் நிகழ்வு நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மார்ச் 22, 2022 காலை 11 மணிக்கு நடைபெற்றது.
சிவகாசி துணை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள்...
சிவகாசி தொகுதி சுற்றுச்சூழல் பாசறை மாத கலந்தாய்வு நிகழ்வு
சிவகாசி தொகுதியில் சுற்றுச்சூழல் பாசறை மாத கலந்தாய்வு நிகழ்வு டிசம்பர் காலை 10 மணியளவில் சிவகாசி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக நடைபெற்றது.
7904013811
சிவகாசி தொகுதியில் மனு அளிக்கும் நிகழ்வு
சிவகாசி தொகுதியில் மனு அளிக்கும் நிகழ்வு சனவரி 3, 2022 அன்று நடைபெற்றது.
சிவகாசி பள்ளப்பட்டி ஊராட்சியில் நீண்ட காலமாக இருக்கின்ற தொழிற்சாலை கழிவுகள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டி விருதுநகரில் நடைபெற்ற மக்கள்...
சிவகாசி தொகுதியில் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு
சிவகாசி தொகுதியில் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு ஜனவரி 09, 2022 காலை 07.00 மணி அளவில் சிவகாசி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சிவகாசி சித்துராஜபுரம் ஊராட்சி அய்யனார்...
சிவகாசி தொகுதியில் தைத் திருநாளாம் தமிழர் திருநாளைக் கொண்டாடும் நிகழ்வு
சிவகாசி தொகுதியில் தைத் திருநாளாம் தமிழர் திருநாளைக் கொண்டாடும் விதமாக பொங்கல் வைக்கும் நிகழ்வு சனவரி 14, 2022 வெள்ளிக்கிழமை காலை 6 மணியளவில் சிவகாசி தொகுதி சார்பாக நாம் தமிழர் கட்சி...
சிவகாசியில் தொகுதி கலந்தாய்வு நிகழ்வு
சிவகாசியில் தொகுதி கலந்தாய்வு நிகழ்வு சனவரி 14, 2022 மாலை 6.00 மணி அளவில் சிவகாசி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
7904013811
சிவகாசி தொகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
சிவகாசி தொகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு சனவரி 15, 2022 காலை 7.00 மணி அளவில் சிவகாசி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை மற்றும் திருத்தங்கல் நகரம் சார்பாக நடைபெற்றது.
திருத்தங்கல் நகரத்திற்கு...
சிவகாசி தொகுதியில் கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு
சிவகாசி தொகுதியில் கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு சனவரி 16, 2022 காலை 7.00 மணி அளவில் சிவகாசி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக விஸ்வநத்தம் ஊராட்சி முனீஸ்வரன் காலனியில் நடைபெற்றது.
7904013811