நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை முன்னின்று நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் 25.03.2022 காலை 10 மணிக்கு விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அசன் உணவகம் எதிரில் நடைபெற்றது.
நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி உறவுகளும் இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
7904013811