விக்கிரவாண்டி தொகுதி மாத கலந்தாய்வு

78

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக  மாத கலந்தாய்வு நடைபெற்றது. அதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. ஒன்றிய பொறுப்பாளர் நியமனம். தொகுதி கட்டமைப்பு கிளை கட்டமைப்பு போன்ற பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

ம.ராஜா
தகவல் தொழில்நுட்பப் பாசறை
தொகுதி செயலாளர்
விக்கிரவாண்டி.

 

முந்தைய செய்திசிவகாசி தொகுதி கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்வு
அடுத்த செய்திமதுக்கடைகளைத் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீட்டின் முன்பு பதாகை ஏந்தி போராடியதற்காக கைது செய்யப்பட்ட ஈரோடு நாம் தமிழர் கட்சியினர் மீதான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!