சிவகாசி தொகுதி மாநகராட்சி பூங்காவை பராமரிக்கும் நிகழ்வு

39

சிவகாசி மாநகராட்சி நாரணாபுரம் சாலையில் உள்ள பூங்காவை பராமரிக்கும் நிகழ்வு ஏப்ரல் 03, 2022 காலை 7 மணியளவில் நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக நடைபெற்றது.  

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: செஞ்சி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திநாட்டு மக்களை நவீன குற்றப்பரம்பரையினராக அடையாளப்படுத்த முனையும் ‘குற்றவியல் நடைமுறை அடையாளச் சட்டவரைவு – 2022 ஐ உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும்! – சீமான் வலியுறுத்தல்