நாங்குநேரி தொகுதி வீரத் தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் வீரவணக்க நிகழ்வு
தமிழினத்தை தட்டி எழுப்ப தன்னுயிரை கொடையாக கொடுத்த வீர மறவன் முத்துகுமார் அவர்களது சொந்த கிராமத்திற்கு சென்று வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
9003992624
நாங்குநேரி தொகுதி தாய்த்தமிழ் மொழி காக்க தன்னுயிர் ஈந்த மொழிப்போர் ஈகியர்களுக்கு வீரவணக்க நிகழ்வு
தாய்த்தமிழ் மொழி காக்க தன்னுயிர் ஈந்த மொழிப்போர் ஈகியர்களுக்கு வீரவணக்க நிகழ்வு
நாள் - 25/01/2022
இடம்- கிருஷ்ணாபுரம்
நாங்குநேரி சட்டமன்ற தொகுதி,பாளை கிழக்கு ஒன்றியம் சார்பாக மொழிப்போர் ஈகியர்களுக்கு மலர்தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
செய்தி வெளியீடு
டி. மோசஸ்...
நாங்குநேரி தொகுதி மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு
06-02-2022 அன்று பரப்பாடி நாம் தமிழர் கட்சி உறவுகள் சார்பாக இராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட நாம் தமிழர் கட்சி உறவின் திருமணத்திற்கு 150 மரக்கன்றுகள் வழங்கினோம் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
மரம் வளர்ப்போம்!!
வளம் பெறுவோம்!!
9003992624
செந்தமிழன் சீமான் நகர்ப்புறத் தேர்தல் பரப்புரை ( திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி )
நகர்ப்புறத் தேர்தலை முன்னிட்டு 13.02.2022 அன்று காலை 10 மணிக்கு தென்காசி,தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் தேர்தல் பரப்புரை பாளையங்கோட்டையில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்...
நாங்குநேரி தொகுதி கபசுர குடிநீர் வழங்கல்
நாங்குநேரி சட்டமன்ற தொகுதி, பாளை கிழக்கு ஒன்றியம் நொச்சிகுளம் ஊராட்சி சார்பாக கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
நிகழ்வில் களப்பணியாற்றிய உறவுகள்
1.பா.சத்யா
2.சதீஷ்
3.ஹென்றி பால்ராஜ்
4.அகஸ்டின்
5.தர்மலிங்கம்
6.அப்பாக்குட்டி
7.மோசஸ் தினகர்
நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்த உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துகள்
9003992624
நாங்குநேரி தொகுதி தமிழர் திருநாள் தைப்பொங்கல் திருவிழா நிகழ்வு
14.1.2022 அன்று நாங்குநேரி மேற்கு ஒன்றியம் பரப்பாடி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் தமிழ் புத்தாண்டு தமிழர் திருநாள் தைப்பொங்கல் திருவிழா மிக விமரிசையாக நடைபெற்றது.
கலந்து கொண்டு சிறப்பித்த உறவுகளுக்கு புரட்சிகர வாழ்த்துகள்
9003992624
நாங்குநேரி தொகுதி மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு
02.11.2021 அன்று நாங்குநேரி மேற்கு ஒன்றியம் பரப்பாடி நகர நாம் தமிழர் உறவு ஜெபஸ்டின் ஞானசிங் அவர்கள் திருமணத்திற்கு பரப்பாடி நகர நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 300 மரக்கன்றுகள்...
நாங்குநேரி தொகுதி பனைவிதை விதைக்கும் நிகழ்வு
நாங்குநேரி கிழக்கு ஒன்றியம் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் 05-12-2021 அன்று 1000 பனைவிதைகள் பருத்திப்பாடு ஊராட்சிக்கு உட்பட்ட சுருளை கிராமத்தில் நடவு செய்யப்பட்டது.
பனை...
நாங்குநேரி தொகுதி பனை விதை விதைக்கும் நிகழ்வு
நாங்குநேரி கிழக்கு ஒன்றியம்
19.11.2021 அன்று நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சிந்தாமணி குளத்தின் கரையில் சுமார் 400 பனை விதைகள் நடவு செய்யப்பட்டது.
9003992624
நாங்குநேரி தொகுதி கலந்தாய்வு கூட்டம்
*செய்தி பதிவு*
உறவுகளுக்கு வணக்கம்.
நிகழ்வு :- மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்,
நடைபெற்ற இடம் :- பரப்பாடி அலுவலகம்
நடைபெற்ற நாள். :- 14.11.2021
நடைபெற்றநேரம் :- மாலை 3.00 மணி
நாம் தமிழர் கட்சி நாங்குநேரி சட்டமன்ற தொகுதியின் மாதாந்திர...