நாங்குநேரி தொகுதி மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு

8

02.11.2021 அன்று நாங்குநேரி மேற்கு ஒன்றியம் பரப்பாடி நகர நாம் தமிழர் உறவு ஜெபஸ்டின் ஞானசிங் அவர்கள் திருமணத்திற்கு பரப்பாடி நகர நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 300 மரக்கன்றுகள் மற்றும் வாழ்த்து மடல் வழங்கப்பட்டது.

9003992624