திருவரங்கம் தொகுதி பாட்டன் அழகுமுத்துக்கோன் புகழ்வணக்க நிகழ்வு
முதல் மண்விடுதலை போராளி நமது பாட்டன் வீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் 312வது பிறந்தநாளையொட்டி திருவங்கம் தொகுதி சார்பில் புகழ்வணக்க நிகழ்வு நடைபெற்றது, இதில் தொகுதி, ஒன்றியம், பகுதி, மற்றும் பாசறை பொருப்பாளர்கள் கலந்துகொண்டனர்,
இப்படிக்கு,
கு.தீரன்...
திருவரங்கம் தொகுதி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் புகழ்வணக்க நிகழ்வு
தாத்தா இரட்டைமை சீனிவாசன் 163ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி திருவரங்கம் தொகுதி சார்பில் புகழ்வணக்கம் நிகழ்வு நடைபெற்றது, இதில் தொகுதி, ஒன்றியம், பகுதி, மற்றும் பாசறை பொருப்பாளர்கள் கலந்துகொண்டனர்,
இப்படிக்கு
கு.தீரன் கோபி
தொகுதி செயலாளர்,
திருவரங்கம் சட்டமன்ற தொகுதி,
திருச்சி...
திருவரங்கம் தொகுதி சமயபுரம் பழச்சாறு வழங்கும் நிதழ்வு
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் திருத்தேரோட்டம் திருவிழா சித்திரை 6-ம் தேதி நடைபெற்றது, இதனையொட்டி தேரோட்டத்திற்கு செல்லும் பக்தர்களுக்கு திருவரங்கம் சட்டமன்ற தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பில் எலுமிச்சை பழச்சாறு வழங்கப்பட்டது.
இதில் அனைத்து...
செந்தமிழன் சீமான் நகர்ப்புறத் தேர்தல் பரப்புரை ( ஒருங்கிணைந்த சோழ மண்டலம் )
நகர்ப்புறத் தேர்தலை முன்னிட்டு 12.02.2022 அன்று மாலை 3 மணிக்கு ஒருங்கிணைந்த சோழ மண்டல ( தஞ்சை, திருவாரூர், நாகை , மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர் ) வேட்பாளர் அறிமுகக் கூட்டம்...
திருச்சி மாவட்டம் – உதவி கரம் நீட்டுதல்
23.09.2021 அன்று திருச்சி திருவரங்கம் தொகுதி தலைவர் திரு.நடராஜன் ஐயா அவர்களின் துணைவியாருக்கும்,திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி 18ஆவது வட்ட செயலாளர் திரு.அசோக் அவர்களின் துணைவியாருக்கும் கொடிய நோயான புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு...
திருச்சி மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் செந்தமிழன் சீமான் எழுச்சியுரை
தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் #திருச்சி மாவட்டதுக்குட்ப்பட்ட தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் மாபெரும் பொதுக்கூட்டத்தில் 26.3.2020 அன்று எழுச்சியுரையாற்றினார்.
https://www.youtube.com/watch?v=CTOXnAzGCH8
திருவரங்கம் தொகுதி பனை விதை நடும் திருவிழா
திருச்சி தெற்கு மாவட்டம் திருவரங்கம் தொகுதி மணப்பாறை வடக்கு ஒன்றியம் தொப்பம்பட்டி குளக்கரையில் 27-12-2020 அன்று
பனை விதை நடும் திருவிழா நடைபெற்றது.
திருவரங்கம் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா- கும்மி திருவிழா
தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நவ 26 அன்று
வீரத்தமிழர் முன்னணி சார்பாக…
திருவரங்கம் தொகுதி மணப்பாறை வடக்கு ஒன்றியம் கீழப்பூசாரிபட்டியில்
வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில்
பொது மக்களுக்கு
மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவின் சிறப்பம்சமாக
மண்...
தலைமை அறிவிப்பு: திருச்சி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202012541
நாள்: 26.12.2020
தலைமை அறிவிப்பு: திருச்சி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(திருவரங்கம் மற்றும் மணப்பாறை தொகுதிகள்)
தலைவர்
-
சுப.கண்ணன்
-
16500904221
செயலாளர்
-
வி.வினோத்
-
12417083129
பொருளாளர்
-
ச.முருகேசன்
-
00325005345
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - திருச்சி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின்...
தலைமை அறிவிப்பு: திருவரங்கம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202012536
நாள்: 30.12.2020
தலைமை அறிவிப்பு: திருவரங்கம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர்
-
இரா.அருண்
-
16477853631
துணைத் தலைவர்
-
ப.கவுஸ் மொய்தீன்
-
16447261217
துணைத் தலைவர்
-
இ.ஜோதிராம்
-
16447049070
செயலாளர்
-
கு.தீரன் கோபி
-
16584222126
இணைச் செயலாளர்
-
சொ.மனோகரன்
-
16466580594
துணைச் செயலாளர்
-
ப.இராஜா அழகப்பன்
-
16447509315
பொருளாளர்
-
வே.ஜெய்சன்
-
16520826858
செய்தித் தொடர்பாளர்
-
செ.ஜெயபிரகாஷ்
-
61300164394
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - திருவரங்கம் தொகுதிப் பொறுப்பாளர்களாக...





