திருவரங்கம் தொகுதி பனை விதை நடும் திருவிழா

106

திருச்சி தெற்கு மாவட்டம் திருவரங்கம் தொகுதி மணப்பாறை வடக்கு ஒன்றியம் தொப்பம்பட்டி குளக்கரையில் 27-12-2020 அன்று
பனை விதை நடும் திருவிழா நடைபெற்றது.

முந்தைய செய்திவீரபாண்டி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திபுதுக்கோட்டை தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம் – உறுப்பினர் சேர்க்கை முகாம்