திருச்சிராப்பள்ளி மாவட்டம்

திருச்சி கிழக்கு தொகுதி -கொடியேற்றும் விழா – அன்னதானம் வழங்குதல்

27.11.2020 வெள்ளிக்கிழமை மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் இரா.பிரபு தலைமையில் திருச்சி கிழக்கு தொகுதி திருச்சி ராமகிருஷ்ணா பாலம் அருகில் கே.கே நகர் பேருந்து நிறுத்தம் அருகில் கொடியேற்றும் விழா மற்றும் மாவீரர்கள் நிகழ்வு மற்றும் திருச்சி...

மண்ணச்சநல்லூர் தொகுதி -நேர்மையின் நேர் வடிவம் ஐயா.கக்கன் அவர்களுக்கு மலர் வணக்கம் செலுத்தும் நிகழ்வு

நாம்_தமிழர்_கட்சி மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி இளைஞர்_பாசறை இனாம் கல்பாளையம் ஊராட்சி காஸ்மோ வில்லேஜ் பகுதியில் 23.12.2020 நேர்மையின்_சிகரம் அய்யா திரு.#கக்கன் அவர்களின் நினைவு தினத்தை ஒட்டி மலர்வணக்கம் செலுத்தும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.  

திருச்சி மேற்கு – துண்டறிக்கை பரப்புரை

தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,  புத்தூர் பாத்திமா தேவாலயம் பகுதியில்  200 துண்டறிக்கை வழங்கப்பட்டது. இந்நிகழ்விற்கு உடல் உழைப்பு கொடுத்த அனைத்து களப்போராளிகளுக்கும், அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள் மற்றும் புரட்சி வாழ்த்துகள்.

திருச்சி மேற்கு தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம், திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் உள்ள 55வது வார்டு தில்லை நகர் 10 வது குறுக்குதெரு 80 அடி சாலை அருகே நாம் தமிழர் கட்சி உறுப்பினர்...

மண்ணச்சநல்லூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி வடக்கு ஒன்றியம் சா.அய்யம்பாளையத்தில் 18.12.2020 வெள்ளி அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.  

திருச்சி மேற்கு – தொகுதி கலந்தாய்வு

தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம், (18-12-2020) அன்று மாலை 06 மணிக்கு திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு நடைபெற்றது. கலந்தாய்வில் பங்கேற்ற நாம் தமிழர் உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துகள் மற்றும் நன்றிகள்.

மண்ணச்சநல்லூர் – பூங்கா சீரமைப்பு செய்தல் மற்றும் மரக்கன்று நடும் நிகழ்வு

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி கிழக்கு ஒன்றியம் இனாம் கல்பாளையம் ஊராட்சியில்காஸ்மோ வில்லேஜ் பகுதியில் 28.11.2020 மாவீரர் நாளை முன்னிட்டு சிறுவர் பூங்கா சீரமைப்பு செய்தல் மற்றும் மரக்கன்று நடும் விழா அந்த பகுதி மக்களோடு...

 மண்ணச்சநல்லூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி வடக்கு ஒன்றியம் பெரகம்பியில் 13.12.2020 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் 56 உறவுகள் தங்களை நாம் தமிழராய் இணைத்துக்கொண்டனர்.  

திருவெள்ளறை – உறுப்பினர் சேர்க்கை முகாம்

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி வடக்கு ஒன்றியம் திருவெள்ளறையில் 15.12.2020 செவ்வாய் அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. நிகழ்வு ஒருங்கிணைப்பு: வடக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் முன்னிலை: சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் இந்நிகழ்வில் 26 தாய்த்தமிழ் உறவுகள் தங்களை நாம் தமிழராய்...

மண்ணச்சநல்லூர் -ஈகை தமிழன் அப்துல் ரவூப் நினைவேந்தல்

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி சமயபுரம் பேரூராட்சியில் 15.12.2020 அன்று இனத்தின் மானம் காக்க இன்னுயிரை ஈந்த ஈகை தமிழன் அப்துல் ரவூப் அவர்களின் நினைவேந்தல் சிறப்பாக நடைபெற்றது.