திருச்சி மேற்கு – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

59

திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் உள்ள 52வது வார்டு வண்ணாரப்பேட்டை (மதுரம் மருத்துவமனை எதிர்புறம்) புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு திட்டமிட்டபடி சிறப்பாக நடைபெற்றது.நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி சார்பாக வாழ்த்துக்கள்.

முந்தைய செய்திஇராணிப்பேட்டை தொகுதி – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம்
அடுத்த செய்திதிருச்சி மேற்கு – துண்டறிக்கை பரப்புரை