அரியலூர் தொகுதி – தலைவர் பிறந்தநாள் விழா

53

தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அரியலூர் சட்டமன்ற தொகுதி திருமானூர்-மேற்கு கோவில் எசனை கிளையின் சார்பில் கேக் வெட்டி தலைவரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

முந்தைய செய்திபத்மநாபபுரம் தொகுதி – தேசிய தலைவர் பிறந்தநாள் விழா
அடுத்த செய்திஆத்தூர்(சேலம்) தொகுதி- தலைவர் பிறந்த நாள் கொடியேற்றம்