பத்மநாபபுரம் தொகுதி – தேசிய தலைவர் பிறந்தநாள் விழா

41

தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு விலவூர் பேரூராட்சி சார்பில் மணலி பாலம் அருகே பதாகை திறப்பு மற்றும் இனிப்பு வழங்கும் நிகழ்வு இன்று 26-11-2020 காலை 8:00 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வை முன்னெடுத்த விலவூர் பேரூராட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர் உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !

முந்தைய செய்திகந்தர்வக்கோட்டை தொகுதி – தமிழ்தேசிய தலைவர் பிறந்தநாள் விழா
அடுத்த செய்திஅரியலூர் தொகுதி – தலைவர் பிறந்தநாள் விழா