முசிறி தொகுதி கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கொள்கை விளக்க பரப்புரை நிகழ்வு முசிறி தொகுதியில்  நடைபெற்றது. 8122136160  

செந்தமிழன் சீமான் நகர்ப்புறத் தேர்தல் பரப்புரை ( ஒருங்கிணைந்த சோழ மண்டலம் )

நகர்ப்புறத் தேர்தலை முன்னிட்டு 12.02.2022 அன்று மாலை 3 மணிக்கு ஒருங்கிணைந்த சோழ  மண்டல ( தஞ்சை, திருவாரூர், நாகை , மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர் )   வேட்பாளர் அறிமுகக் கூட்டம்...

முசிரி சட்டமன்ற தொகுதி மொழிப்போர் ஈகியர்களுக்கு வீரவணக்க நிகழ்வு

தாய் தமிழ் காத்த தன்னுயிரை தியாகம் செய்த மொழிப்போர் ஈகியர்களுக்கு திருச்சி மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் முசிரி சட்டமன்ற தொகுதி சார்பாக நம் உறவுகள் கலந்துகொண்டனர்....

திருச்சி கிழக்கு மொழிப்போர் வீரர்கள் நாள்

25.01.2022 செவ்வாய்கிழமை திருச்சி உழவர் சந்தை அருகே உள்ள தாய் மொழி காக்க தன்னுயிரைத் தியாகம் செய்து உறங்கிக்கொண்டிருக்கும் மொழிப்போர் ஈகியர்களுக்கு திருச்சி மாவட்டம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் எழுச்சியும் புரட்சியுமாய் மாநில...

திருச்சி மாவட்டம் நாம் தமிழர் தொழிலாளர் சங்க கலந்தாய்வுக் கூட்டம்

திருச்சி மாவட்ட தொழிற்சங்க கட்டமைப்பின் அடுத்த கட்ட வளர்ச்சி குறித்த ஆலோசனைகளை முன்வைத்து பேசிய நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்க மாநிலத் தலைவர் இரா.அன்புத் தென்னரசன், மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் ச.சுரேசு குமார்,...

 முசிரி தொகுதி ஈகைத்தமிழர் முத்துக்குமார் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு

முசிரி சட்டமன்றத்தொகுதி சார்பாக நமது கட்சி அலுவலகமான கரிகாலன் குடிலில் தமிழீழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையை நிறுத்தக்கோரி உயிர்நீத்த ஈகைத்தமிழர் முத்துக்குமார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வில் கலந்துகொண்ட உறவுகள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள். இந்த...

முசிரி தொகுதி கொடிகாத்த குமரன் வீரவணக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சி முசிரி சட்டமன்றத்தொகுதி சார்பாக  வேளக்காநத்தம் கிராமத்தில் சுதந்திர போராட்ட தியாகி கொடிகாத்த குமரன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பதிவு செய்தவர் சந்தோஷ் முசிரி தொகுதி துணை செயலாளர் தகவல் தொழிற்நுட்ப பாசறை தொடர்புக்கு (9626047796)  

முசிரி தொகுதி புலிக்கொடியேற்றும் நிகழ்வு

நாம் தமிழர் கட்சி முசிரி சட்டமன்றத்தொகுதி சார்பாக இன்று காலை தேவானூர் மற்றும் தேவானூர்புதூர் கிராமத்தில் மீண்டும் புலிக்கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.நிகழ்வில் கலந்துகொண்ட உறவுகள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள். இந்த நிகழ்வை பதிவு செய்தவர் த.நாகராசு தொகுதி...

திருச்சி கிழக்குத் தொகுதி திருமுருக பெருவிழா

18.01.2022.செவ்வாய்கிழமை .மாலை 06:00 மணியளவில் திருச்சி மாவட்ட வீரத்தமிழர் முன்னணி முன்னெடுத்து திருச்சி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் வழக்கறிஞர்⚖ அண்ணன் திரு.இரா.பிரபு.MABL.* *அவர்கள் திரு.மு.அப்துல்லாசா.அவர்கள்.* *(மாநகர மாவட்ட தலைவர்)* *திரு.கஸ்பர்.அவர்கள்* *(மாநகர மாவட்ட பொருளாளர்)* *ஆகியோரின் தலைமையில்* *தை பூசத்திருநாளை முன்னிட்டு...

திருச்சி மாவட்ட தமிழர் திருநாள் பொங்கல் விழா.

10.01.2022 திங்கள் கிழமை காலை 08.30 மணியிலிருந்து திருச்சி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் வழக்கறிஞர் அண்ணன் திரு.இரா.பிரபு.MABL. அவர்கள் திரு.மு.அப்துல்லாசா. அவர்கள்.(மாநகர மாவட்ட தலைவர்) திரு.கஸ்பார்.அவர்கள் (மாநகர மாவட்ட பொருளாளர்) ஆகியோரின் தலைமையில் திருச்சி குழுமாயி அம்மன் கோயில் பகுதியில் திருச்சி மாவட்ட...