திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி கொடியேற்ற நிகழ்வு

39

திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இரண்டு  இடங்களில் புலிக் கொடி ஏற்றப்பட்டது. ஆழ்வார்தோப்பு நிகழ்வானது அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. கலந்துகொண்டு அனைத்து உறவுகளுக்கும் மேற்கு தொகுதியின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

திருவரங்கம் தொகுதி சார்பாக கலந்து கொண்ட பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

9790019894- வெங்கடேஷ்