முசிறி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

23

முசிறி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாத்தையங்கார்பேட்டை ஒன்றியத்தின் சிட்டிலறை கிராமத்தில் நமது தகவல் தொழில்நுட்ப பாசறையின் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொண்ட உறவுகள் மற்றும் உறுப்பினராய் இணைந்த உறவுகள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்.

இந்த நிகழ்வை பதிவு செய்தவர்
த.நாகராசு
தொகுதி செயலாளர்
முசிறி சட்டமன்ற தொகுதி
தொடர்புக்கு 9087433433