திருச்சி கிழக்குத் தொகுதி உறுப்பினர் சேர்கை முகாம்

26

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 64வது வட்டம் பகுதியில் 24.04.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று   மகளிர் பாசறை முன்னெடுத்த நடத்த உறுப்பினர் சேர்கை முகாம் நடத்தப்பட்டது.