இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

58

இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி மண்டபம் மேற்கு ஒன்றிய ஆலோசனை கூட்டம் மற்றும் ஒன்றிய மாணவர் பாசறை கலந்தாய்வு மானாங்குடி ஊராட்சியில் 24/04/2022 அன்று மாவட்ட செயலாளர் கண். இளங்கோ தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் புதிய உறவுகள் நாம் தமிழர் கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர்.

ப. சிவபிரகாஷ்,
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்,
இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி.